அவிநாசியில் மழை நீர் சேமிப்பு குறித்து விழிப் புணர்வுக் கூட்டம் புத னன்று பேரூராட்சி அலுவ லகத்தில் நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி அலு வலகத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற் றது.
அவிநாசி அடுத்த சேவூர் பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுப்பது குறித்து காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு கூட்டம்